2023ம் ஆண்டின் பொலிவுட் சினிமா திருமணம் இதுதானா? பிரம்மாண்டமாக நடைபெற்ற சித்தார்த் – கியாரா திருமணம்

0
44
Article Top Ad

2023ம் ஆண்டின் பொலிவுட் திருமணம் இதுதானா என்று கேட்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

2021 ல் வெளியான Shershaah திரைப்படத்தில் ஒன்றாக நடித்தது முதற்கொண்டு  பொலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்ஹோத்ராவும் நீண்ட நாட்களாக Dating செய்து வந்தனர். இதையடுத்து விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்த நிலையில் அவர்களது திருமணம் இன்று ராஜஸ்தான் அரண்மனையில் நடைபெற்றது.

சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சிகள் நேற்று தடபுலாக நடைபெற்றது. அதன்பிறகு இன்று காலை பிரம்மாண்ட அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் என 100 விஜபிக்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.

திருமணத்தை தொடர்ந்து சித்தார்த் மற்றும் கியாரா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்த பிரம்மாண்ட திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது சித்தார்த் – கியாரா ஜோடியின் க்யூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

Shershaah திரைப்படத்தில்