தென்மராட்சியில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு

0
503
Article Top Ad

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொற்று ஏற்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.

தென்மராட்சி பகுதியில் இதுவரை 60 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.