About us

குளோப் தமிழ் Globe Tamil இணையத்தளம் மக்களுக்கு நம்பகரமான செய்திகளை வழங்கும் நோக்குடன் செயற்பட்டுவருகின்றது. இதன் மூலம்  மக்கள் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தீர்மானங்களை எடுப்பதற்கு  துணைசெய்வதை நோக்காகக் கொண்டுள்ளது. நடப்பு விவகாரம் மற்றும் அரசியல் சார் விடயங்களுக்கு முக்கிய கொடுக்கின்றபோதும் விளையாட்டு, சினிமா ,தொழில்நுட்பம் போன்று மக்களுடன் நெருக்கமான துறைகள் பற்றிய செய்திகளையும் தேவைக்கேற்ப வழங்குவதற்கு தயங்குவதில்லை.

20 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் அச்சு, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களில் இலங்கையிலுள்ள முன்னணி செய்திநிறுவனங்களில் பணியாற்றிய செய்தியாளர்களின் பங்களிப்புடன் இந்த இணையத்தளம்  முன்னெடுக்கப்படுகின்றது. குளோப் தமிழில் பிரசரமாகும் செய்திகள் நன்கு ஆராயப்பட்டு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளிவருகின்றன என்பதை இந்தவேளையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குளோப் தமிழில் பிரசரமாகும் செய்திகள் நன்கு ஆராயப்பட்டு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளிவருகின்றன என்பதை இந்தவேளையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குளோப் தமிழ் இணையளத்தளம் Hansha Globe Media Pvt Ltd நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.