நாட்டில் இன்று மின்சாரத்தடை அமுல்படுத்தப்படுமா?

0
470
Article Top Ad

நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலை இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.