‘ஹே சினாமிகா’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

0
595
Article Top Ad

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பிரபல நடன இயக்குநர் பிருந்தா முதன்முறையாக இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, அவருடன் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.