யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது அரபிக் குத்து பாடல்!

0
410
Article Top Ad

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல் யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த பாடல் தற்போது ஒரு கோடியே 80 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளதுடன், 10 இலட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்த பாடலை அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.