பரா ஒலிம்பிக் தொடரில் சீனா தொடர்ந்தும் பதக்கப்பட்டியலில் முதலிடம்

0
562
Article Top Ad

சீனாவில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் தொடரில் சீனா தொடர்ந்தும் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

எட்டு தங்கப் பதக்கங்கள் எட்டு வெண்கலப் பதக்கங்கள் 10 வெள்ளிப் பதக்கங்களுடன் மொத்தமாக 26 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

நான்கு தங்கப் பதக்கங்கள் மூன்று வெண்கலப் பதக்கங்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் மொத்தமாக 9 பதக்கங்களுடன் உக்ரைன் இரண்டாவது இடத்தில் உள்ளது.