Article Top Ad
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பட்டியலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மெரிக்க டொலரின் கொள்வனவு விலை 347.05 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,139.39 ரூபாவாக பதிவாகியுள்ளது.