இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்

0
332
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் இந்த ஒப்பந்தம் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.