Article Top Ad
கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து விளையாடுவதைப் போல ஒரு புகைப்படம் நேற்று (20) உலாவந்தது.
அந்த வீடியோ AI ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த சில நாட்களுக்குப் பின்னர் ட்ரம்ப் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்க வருகையின் போது முறையான இரவு உணவிற்கு அழைக்கப்பட்ட மற்ற விருந்தினர்களில் ரொனால்டோவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

