கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59.23 இலட்சத்தைத் தாண்டியது

0
172
Article Top Ad

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.23 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,923,026 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 427,890,273 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 355,436,959 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 80,836 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.