நெல்சன் மண்டேலாவின் மண்ணில் …

0
226
Article Top Ad

ஊடகவியலாளாராக சர்வதேச நாடுகளுக்கு அந்நாடுகளைக் கண்டறிந்துகொள்வதற்காக ஏற்பாடுசெய்யப்படும் சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்வதானாலும் அன்றேல் ஏதேனும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு அமைந்தாலும் அவை சம்பந்தப்பட்ட செய்திகளை ஊடகநிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டு விபரமாக பின்னர் எழுதுவோம் என்று எண்ணும் ஊடகவியலாளர்கள் பலர் என்னைப் போன்று இருக்கக்கூடும். ஆனால் அடுத்தடுத்து பணிகள் குடும்பவிடயங்கள் போன்றவற்றால் ஏற்படும் வேலைப்பளுவால் அப்படி விபரமாக எழுத முழுயாத சந்தர்ப்பங்களும் அமைந்துவிடுவதுண்டு.

அந்தவகையில் தென் ஆபிரிக்காவிற்கு  2017ம் ஆண்டு சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு அரிய வாய்ப்புக்கிடைத்திருந்தது. அதன்போது கண்டுரசித்து வியந்த பார்த்த விடயங்களை எழுதுகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here