பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்திய அநுராதபுர சிறைச்சாலை அராஜகம்

0
244
Article Top Ad

அநுராதபுர சிறைச்சாலையில் அமைச்சரொருவர் நடத்திய அராஜக செயற்பாடுகள் சிறைச்சாலை மறுசீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்திநிற்பதாக சிவில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணல் இதோ