இலங்கைக்கான புதிய ஜப்பானியத்தூதுவர் நியமனம்

0
252
Article Top Ad

இலங்கைக்கான ஜப்பானின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஹிடேகி மிசுகோஷி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஜப்பான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம்  ஜனாதிபதி மாளிகையில் 2021 நவம்பர் 16ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

மேன்மைதங்கிய அகிரா சுகியாமா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவராக ஹிடேகி மிசுகோஷி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.