இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,000 ஐக் கடந்துள்ளது.

0
169
Article Top Ad

இலங்கையில் மேலும் 24 கொவிட் மரணங்கள் பதிவாகியிருப்பதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று (01) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,019 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளைஇ கொரோனா தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமையஇ இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,949 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்இ நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 587இ596 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.