டொலர் நெருக்கடியால் இலங்கையில் அதிகரிக்கப்போகும் வரிசைகள்

0
299
Article Top Ad

இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைவடைந்துவருகின்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி 18ம்திகதி 500மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் இடத்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய பணம் இல்லாத நிலை தோன்றும்

 

 

இதனால் நாட்டில் உணவுப் பொருட்களுக்கு பெரும்தட்டுப்பாடு ஏற்பட்டு பல வரிசைகளில் மக்கள் நிற்கும் நிலை தோன்றும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .