கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

0
121
Article Top Ad

கொழும்பு பங்குச் சந்தை அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்றும் 10,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

அதன் அடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 10,856.07 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 692.35 ஆக இன்று பதிவாகியுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.57 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.