நிதி அமைச்சராக சாணக்கியன்?

0
47
Article Top Ad

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை நிதியமைச்சராக பிரகடனப்படுத்தி கட்டப்பட்டுள்ள பதாகை அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது.

நேற்று இரவு மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள கௌரவ இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என்று குறித்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பதாகை முகப்புத்தகத்தில் வைரலாகி வருகிறது.