சு.கவின் மேலும் ஐந்து உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவு?

0
188
Article Top Ad

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இவ்வாறு இணைந்து கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.

மஹிந்த அமரவீரவுக்கு அமைச்சு பதவியும் ஏனையவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.