பிரத்தியேகம்Primary News
கனடாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடபகுதியில் சரக்கு ரயிலொன்று தடம்புரண்டதில் இரண்டு ரயில் பணியாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெரஸ் நகருக்கு தென்மேற்கே சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரயில் பாதைக்கு அருகிலுள்ள பகுதியில்…










