ஏர்பஸ் விமான ஒப்பந்த லஞ்சம்: மஹிந்தவிற்கும் பணம் வழங்கப்பட்டதாக தெரிவிப்பு!
ஏர்பஸ் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லஞ்சத் தொகைகள், முன்னாள் இலங்கை விமான சேவை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கபில சந்திரசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன…










