Article Top Ad
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரபேல் நடால் வெற்றிபெற்று 22ஆவது தடவையாகவும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், நோர்வேயின் காஸ்பர் ரூட் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதியாட்டத்தில் ரபேல் நடால் வெற்றிபெற்று 22ஆவது முறையாகவும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.