ஜுன் 13 அரச விடுமுறை!

0
129
Article Top Ad

ஜுன் 13 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக பொதுநிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அது தொடர்பான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தின விடுமுறை என்பதனால் அதற்கு முதல் நாள் தற்போதைய நெருக்கடி நிலைமைகளை கருத்திற்கொண்டு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.