மோசமடையும் பொருளாதார நெருக்கடி : அடுத்து நிகழக்கூடிய அவலங்கள் Part -1

0
346
Article Top Ad

 

இலங்கையின் பொருளாதார நிலை படுமோசமாகி பாரதூரமான விளைவுகளை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் அடுத்து என்னென்ன விடயங்கள் நடக்கக்கூடும் என அறிந்துகொள்வதற்காக இலங்கையின் முதன்மையான நிதியியல் ஊடகவியலாளரும் ரொய்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் கொழும்பு செய்தியாளருமான ஷிஹார் அனிஸ் அவர்களிடம் குளோப் தமிழ் ஆசிரியர் அருண் ஆரோக்கியநாதன் நடத்திய நேர்காணல் இதோ