22ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு!

0
118
Article Top Ad

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு கடந்ததினம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.