கட்சி தலைவர்களின் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்த சபாநாயகர்!

0
159
Article Top Ad

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை சபாநாயர் தலைமையில் இடம்பெற்ற கட்சித்தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன் பதவி விலக்கவேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது