20ஆம் திகதி திட்டமிட்டபடி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

0
160
Article Top Ad

ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் பாராளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக ஒருவரை தெரிவுசெய்ய எதிர்வரும் 19ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்று 20ஆம் திகதி திட்டமிட்டபடி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடியது. இதன்போதே பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.