Article Top Ad
ரணில் விக்ரமசிங்க 140 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகுவது 1000சதவீதம் உறுதியகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கட்டாயம் ஜனாதிபதியாக தெரிவாகுவதுடன் நாட்டையும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவார் என்றும் அவர் கூறினார்.