ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை பதவியேற்கிறார்!

0
152
Article Top Ad

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 134 வாக்குகளும் டளஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும் அனுர குமார திஸாநாயக்காவுக்கு 3 வாக்குகளும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.