பஸ் கட்டணங்கள் நள்ளிரவு முதல் குறைகிறது!

0
170
Article Top Ad

இன்று நள்ளிரவு முதல் 11.14சதவீதம் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம் தற்போது ஆரம்ப கட்டணமாகவுள்ள 38 ரூபா கட்டண குறைப்பின் பின்னர் 34ரூபாவாக குறைவடையும்.

டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.