பிரதமர் தினேஷ் குணவர்தன பொதுஜன பெரமுனவின் தலைமையகத்துக்கு விஜயம்

0
138
Article Top Ad

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (05) பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பிரதமரான பின்னர் தினேஷ் குணவர்தன, முதல்முறையாக பொதுஜன பெரமுனவின் தலைமையகத்துக்கு விஜயம் செய்த சந்தர்பமாகவும் இது அமைந்தது.