22 பேர் கொண்ட சுற்றுலா ஆலோசனைக் குழுவை நியமித்த ஹரின்!

0
104
Article Top Ad

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் 22 பேர் கொண்ட சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர்.

குழு உறுப்பினர்கள் விவரம் :

ஹர்ஷ பாண்டுக கீர்த்திநந்தா
பிரியந்த பெர்னாண்டோ
ஷிரந்த பீரிஸ்
சாலக கஜபாஹு
கிஷு கோம்ஸ்
சுரேஷ் ராஜேந்திரா
ரொஹான் அபேவிக்ரம
தர்ஷன தரங்க
மஹேன் காரியவசம்
புத்திக ஹேவாவசம்
கலாநிதி நிர்மல் டி சில்வா
பேராசிரியர் ராஜ் சோமதேவா
அரித விக்கிரமசிங்க
டாக்டர்.பி.தரங்க
நிரோஷ் குணவர்தன
ரிச்சர்ட் நட்டல்
ஏஞ்சலின் ஒண்டாட்ஜே
ஹிரன் குரே
சந்திரசிறி ஜயலத்
உபாலி டயஸ்
சாந்தனி வில்சன்
பிரசாத் ரணசிங்க