காலி முகத்திடல் போராட்டத்திற்கு சரியான இலக்கு இருக்கவில்லை

0
156
Article Top Ad

காலி முகத்திடல் போராட்டத்திற்கு இலக்குகள் இருந்த போதிலும் சரியான இலக்கை கொண்டிருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்துறை பொறுப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், காலிமுகத்திடல் போராட்டம் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படும் என நேற்று செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இலக்கை சரியாகத் போராட்டம் நிர்ணயிக்கவில்லை. இதனால் தான் போராட்டம் வெற்றியை அடையவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.