பேராயருக்கு கொரோனா ; மருத்துவமனையில் அனுமதி!

0
165
Article Top Ad

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராயரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முன்னதாக திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் ரத்து செய்துள்ளார்.