Article Top Ad
அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதானை டெக்னிக்கல் சந்தி பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் காரணமாக மருதானை டெக்னிக்கல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து 25 மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.