சுற்றுலா பயணிகளுக்கு 5 வருட வீசா ; அமைச்சர் ஹரின் அறிவிப்பு

0
102
Article Top Ad

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசாவை 35 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மற்றும் தனிநபர் மற்றும் குடும்ப வீசா ஒருவருடங்கள் வரைநீடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.