எதிர்க்கட்சியில் அமரும் ஆளுங்கட்சியின் 12எம்.பிக்கள்!

0
146
Article Top Ad

ஆளுங்கட்சியின் 12 எம்.பிக்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
டளஸ் அலகப்பெரும
டிலான் பெரேரா
நாலக கொடஹேவா
பேராசிரியர் சரித ஹேரத்
பேராசிரியர் சன்ன ஜயசுமன
கே.பி.எஸ் குமாரசிறி
குணபால ரத்னசேகர
உதயன கிரிந்திகொட
வசந்த யாப்பா பண்டார
மருத்துவர் உபுல் கலப்பத்தி
மருத்துவர் திலக் ராஜபக்ஷ
லலித் எல்லாவல

ஆகிய 12 எம்பிக்கள் இவ்வாறு எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.