IMF இடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்!

0
139
Article Top Ad

சர்வதேச நாணய நிதியம் (IMF) அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கையை இலங்கையுடன் எட்டியுள்ளது என ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த முறையான அறிவிப்பு நாளை வியாழன் அன்று வெளியிடப்படும்.

இலங்கை, IMF யிடம் இருந்து $3 பில்லியன் வரை கடன் கோரியது. IMF இலங்கையின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.