இலங்கைக்கு அமெரிக்கா உதவி

0
204
Article Top Ad

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாரிஸ் சமுதாயத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிதி உத்தரவாதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் அமெரிக்காவின் பிற நிறுவனங்களும் அந்த நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.