ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் சீனா கலந்துரையாடல்

0
121
Article Top Ad

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் சீனா கலந்துரையாடியுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அதன் தூதுவர் Qi Zhenhong மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியப் பணிப்பாளர் நாயகம் Kenichi Yokoyama ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடப்பட்டல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் Chen Chen கலந்துரையாடலில் இணைந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.