இலங்கையின் நாணயம் வலுவடைகிறது ; ஸ்டீவ் ஹான்கே கருத்து!

0
151
Article Top Ad

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே கருத்துப்படி, பணவீக்கப் பட்டியலின்படி இலங்கையின் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக கூறியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் பணவீக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை, சமீபத்திய பணவீக்க சுட்டெண்ணில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.