இலங்கைக்கு ஜப்பான் உதவியளிக்க தயார் ; சீனா, இந்தியா முன்வர வேண்டும்!

0
154
Article Top Ad

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளது. சீனா மற்றும் இந்தியா போன்ற பிற கடன் வழங்குநர்களும் இந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று ஜப்பான் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது கடனை மறுசீரமைக்க வேண்டியிருப்பதால், 2.9 பில்லியன் டாலர் கடன் உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பகட்ட உடன்படிக்கையை எட்டியுள்ளது.

இலங்கையின் முயற்சியில் ஜப்பான் தனது பங்களிப்பையு உறுதியாக வழங்கவுள்ளது வேண்டும் அவர் கூறியுள்ளார்.