22ஆவது திருத்தச்சட்டம் மீதான விவாதம் ஒத்திவைப்பு!

0
89
Article Top Ad

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் அறிவித்தார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் 22ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான விவாதம் இடம்பெறுமென அவர் மேலும் கூறினார்.