சனத் நிஷாந்தவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

0
105
Article Top Ad

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஒக்டோபர் 13) பிடியாணை பிறப்பித்துள்ளது.