Article Top Ad
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோருகிறார்.
அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் சில இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமையுடன் இலங்கையில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.