ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இருந்து ரிஷாத் விடுதலை!

0
143
Article Top Ad

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையின் பல இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் இன்று மீண்டும் நீதவான் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.