பாலியல் சேட்டை ; இலங்கை அணி வீரர் அவுஸ்திரேலியாவில் கைது

0
140
Article Top Ad

2022 உலக்கிண்ண ரி20 தொடரிபல் பங்கேற்க அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு எதிராக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.