தனுஷ்க குணதிலக்க குறித்து விசாரணை நடத்த மூவர் அடங்கிய விசேட குழு!

0
125
Article Top Ad

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தனுஷ்க குணதிலக்க தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் நீதியரசர் சிசிர ரத்நாயக்க மற்றும் சட்டத்தரணிகளான நிரோஷன பெரேரா மற்றும் அசேல ரேகவ ஆகியோர் அடங்கியுள்ளனர்.