சுகாதார அமைச்சு பதவி ராஜிதவுக்கு?

0
143
Article Top Ad

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்கவுள்ளதாக அரசின் தகவல் அறியும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி வரவு செலவுத் திட்ட காலத்திற்குள் அவர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சுகாதார அமைச்சராக பதவி வகிக்கும் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வேறு அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிய முடிகிறது.