இலங்கைக்கு IMF இன் கடனுதவி வேண்டுமென்றால் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்!

0
153
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தினூடாக இலங்கைக்கு கடன்களை பெற்றுக் கொடுப்பதற்கு அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடனைப் பெறுவதற்கு கடுமையான முடிவுகளை இலங்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.